Home நாடு அதிகாலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஷாபி அப்துல்லா!

அதிகாலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஷாபி அப்துல்லா!

905
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா அதிகாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அதன் பின்னரே நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார் என ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் மீது இன்று 4 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.

பின்னர் அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணையை (ஜாமீன்) நீதிமன்றம் வழங்கியது.