Home கலை உலகம் பிக்பாஸ் 2 : ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டார்

பிக்பாஸ் 2 : ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டார்

1508
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (15 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் வெளியேற்றப்பட நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

ரித்விகா, மும்தாஸ், ஐஸ்வர்யா, விஜயலெட்சுமி ஆகிய நால்வரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

90-வது நாளைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.

#TamilSchoolmychoice