Home Photo News பஞ்சாப் பொற்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ்

பஞ்சாப் பொற்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ்

1438
0
SHARE
Ad

தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து உலா வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அண்மையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் வீற்றிருக்கும் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலுக்கு வருகை மேற்கொண்ட நயனும் விக்னேஷூம் அங்கு பயபக்தியோடு வழிபட்டதோடு, மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சப்பாத்தி உணவையும் உட்கொண்டனர்.

அந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்களிலும் அந்த இணை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. அந்தப் படங்களில் சில உங்களின் பார்வைக்கு:-

#TamilSchoolmychoice