Home Video “செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்

“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்

1263
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர் மணிரத்னத்தின் உருவாக்கத்தில் வெளிவரவிருக்கும் நட்சத்திரக் குவியல்களைக் கொண்ட “செக்கச் சிவந்த வானம்” திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டு பரபரப்பான இரசிகர்களை ஈர்த்து வருகிறது.

முதன் முன்னோட்டத்தைப் போலவே பல்வேறு குழுக்களுக்கு இடையிலான போராட்டங்களைக் காட்டுகிறது இரண்டாவது முன்னோட்டம்.

எதிர்வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், சிம்பு நடித்த முந்தைய படங்களினால் இன்னும் தீர்க்கப்படாமல் நீடித்துக் கொண்டிருக்கும் பணப் பரிமாற்ற “பஞ்சாயத்துகள்தான்” என்கின்றன அந்தத் தகவல்கள்.

#TamilSchoolmychoice

செக்கச் சிவந்த வானம் படத்தின் இரண்டாவது முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: