நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, செந்துல் கறி ஹவுஸ் என்ற இடத்தில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டு அவர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
அனைவரும் கலந்து சிறப்பிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
Comments