Home நாடு 13 மணிநேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா வெளியேறினார்

13 மணிநேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா வெளியேறினார்

792
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – சுமார் 13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.