Home நாடு ரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

ரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

1109
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் மீது கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் குறைந்தது 15 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படலாம் என்றும் இவற்றின் மதிப்பு 7 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.

ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டார்.