Home நாடு லீ சோங் வெய் நாடு திரும்பினார்

லீ சோங் வெய் நாடு திரும்பினார்

1183
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல பூப்பந்து வீரர் லீ சோங் வெய் மூக்குப் பகுதியில் ஏற்பட்ட புற்று நோய்க்காக தைவான் நாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார்.

தனியார் விமானம் ஒன்றின் மூலம் நேற்றிரவு 9.15 மணியளவில் சுபாங் விமான நிலையம் வந்தடைந்த அவர் உடனடியாக கார் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.