நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 7) இரவு திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இருக்கும் நடிகர்களிலேயே வயதால் மிகவும் மூத்தவர் திலீப் குமார் ஆவார். பல புகழ் பெற்ற வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் திலீப்குமாரின் மனைவி சைராபானுவும் ஒரு நடிகையாவார்.
Comments