Home உலகம் நிக்கி ஹேலி பதவி விலகினார்

நிக்கி ஹேலி பதவி விலகினார்

1128
0
SHARE
Ad

நியூயார்க் – ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான அமெரிக்காவின் நிரந்தரத் தூதர் நிக்கி ஹேலி தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி விலகியுள்ளது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.