Home நாடு எஸ்பிஎம் தமிழ் மொழி – தேர்வுக்கு வழிகாட்டும் நூல்

எஸ்பிஎம் தமிழ் மொழி – தேர்வுக்கு வழிகாட்டும் நூல்

1493
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், உதவும் பொருட்டும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி”  என்னும் நூல் ‘வி ஷைன் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

5 தொகுதிகள் வினா விடைத் தாள்களைக் கொண்ட இந்த நூல் மாணவர்கள் இறுதி நேரப் பயிற்சி செய்வதற்கும், மீள்பார்வை செய்வதற்கும் மிகவும் பொருத்தமானது.

தாள் 1, தாள் 2 என இரு பிரிவுகளுக்குமான மாதிரி கேள்விகள் அதற்கான ஏற்புடைய பதில்களைக் கொண்டு இந்த நூல் தொகுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த நூலின் விலை 12 ரிங்கிட் ஆகும்.

குழுவாகவோ, அதிக எண்ணிக்கையிலோ வாங்குபவர்களுக்கு சிறப்புக் கழிவுகள் தரப்படும் என்றும் வி ஷைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புக்கு சா.விக்னேஸ்வரி – 0123922497

மின்னஞ்சல்: vshinecreations@gmail.com