Home நாடு போர்ட்டிக்சன் : 32 வாக்களிப்பு மையங்கள் காலை 8 மணிக்கு திறப்பு

போர்ட்டிக்சன் : 32 வாக்களிப்பு மையங்கள் காலை 8 மணிக்கு திறப்பு

797
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – நாடு முழுமையிலும் மிகவும் பரபரப்பாக எதிர்நோக்கப்படும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு தொகுதி முழுமையிலும் 32 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டன.

வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.