Home Video ‘சர்கார்’ – 17 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த முன்னோட்டம்

‘சர்கார்’ – 17 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த முன்னோட்டம்

1418
0
SHARE
Ad

சென்னை – தீபாவளித் திரையீடாக விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தின் புதிய முன்னோட்டம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) வெளியிடப்பட்டது.

ஓரிரு நாட்களிலேயே 17 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்த முன்னோட்டம் ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களும் ஏற்கனவே வெளியாகி இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

சர்கார் படத்தின் புதிய முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: