Home Video “பேட்ட” – ரஜினியின் ‘மரண மாஸ்’ பாடல் கேட்போமா?

“பேட்ட” – ரஜினியின் ‘மரண மாஸ்’ பாடல் கேட்போமா?

1796
0
SHARE
Ad

சென்னை – ரஜினியின் 2.0 திரைப்படத்தின் தாக்கமும், வெப்பமும் இன்னும் அடங்கவில்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக ரஜினியின் அடுத்த படமான ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டு இணையத் தளங்களில் கலக்கி வருகிறது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கிறது.

வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இலட்சக்கணக்கானப் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது இந்தப் பாடல்.

#TamilSchoolmychoice

அந்தப் பாடலை நாமும் ஒருமுறை கேட்போமா?

அந்தப் பாடலின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் யூடியூப் தளத்தில் காணலாம்: