முகமட் அடிப் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபங்களையும் மகாதீர் தெரிவித்துக் கொண்டார்.
சீபீல்ட் ஆலய கலவரத்தில் கடுமையாகக் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் நேற்று இரவு 9.41 மணியளவில் தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார்.
இன்று செவ்வாய்க்கிழமை முகமட் அடிப்பின் நல்லுடல் இறுதிச் சடங்குகளுக்காக கோலாலம்பூரில், ஜாலான் ஹங் துவாவில் உள்ள தீயணைப்பு மையத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்திருக்கிறார்.
Comments