Home நாடு கேமரன் மலை : மாலை 4.00 மணிவரை 68 விழுக்காடு வாக்களிப்பு நாடு கேமரன் மலை : மாலை 4.00 மணிவரை 68 விழுக்காடு வாக்களிப்பு January 26, 2019 643 0 SHARE Facebook Twitter Ad தானா ராத்தா : இன்று நடைபெறும் கேமரன் மலை இடைத் தேர்தலில் வாக்களிப்பு காலை 8.00 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பிற்கபல் 4.00 மணி வரை மொத்த வாக்காளர்களில் 68 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.