கல்வி அமைச்சுக்கு அப்பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த தகவல்கள் பெறப்படாத நிலையில், அவற்றை தீர்வுக் காண்பதற்கு கடினமாக இருக்கும் என அவர் கூறினார்.
இதுவரையிலும், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பள்ளிகளின் பிரச்சனைகளை கல்வி அமைச்சு நிறைவேற்றி வைத்துள்ளதாகவும், மேலும் சில பள்ளிகளின் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அவர் கூறினார்.
Comments