Home இந்தியா இந்தியா தாக்குதலைத் தொடங்கியது, 1,000 கிலோ வெடிகுண்டு பாய்ச்சல்!

இந்தியா தாக்குதலைத் தொடங்கியது, 1,000 கிலோ வெடிகுண்டு பாய்ச்சல்!

1135
0
SHARE
Ad

புது டில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை, இந்திய வான்படைத் தாக்குதலை மேற்கொண்டது. சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளுடன், இந்திய மீராஜ் வான்படை விமானம்  அப்பயங்கரவாத முகாமை அழித்தது.

இந்த வான்படைத் தாக்குதல் நள்ளிரவு 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.