Tag: தீவிரவாத தாக்குதல்
பிரான்ஸ் போலீசார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கான்ஸ் (பிரான்ஸ்) : பிரான்ஸ் நாட்டில் கான்ஸ் நகரில் காவல்நிலையத்தை சேர்ந்த சில போலீசார் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 8) காலை வழக்கமான பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக காரில் ஏறி புறப்பட்டுக் கொண்டிருந்த...
தலைவர்களை குறி வைத்த அறுவரை காவல் துறை கைது
கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள டாயிஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை மலேசிய காவல் துறை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில்...
வியன்னா பயங்கரவாதம்: 14 பேரை ஆஸ்திரிய காவல் துறை கைது
வியன்னா: வியன்னாவில் திங்களன்று நடந்த பயங்கர தாக்குதலுடன் தொடர்புடைய சோதனைகளில் 14 பேரை ஆஸ்திரிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று...
வியன்னா பயங்கரவாதம்: பொதுமக்கள் மூவர் மரணம்
வியன்னா: ஆஸ்திரிய தலைநகரில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று வியன்னா அருகே இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் பொதுமக்கள் தெருக்களில் இருக்குமாறு பலமுறை...
வியன்னா பயங்கரவாதம்: ஒருவர் மரணம், சந்தேக நபர் சுட்டுக்கொலை
வியன்னா: மத்திய வியன்னாவில் திங்கட்கிழமை மாலை ஒரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதனை ஆஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ், வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல் என்று விவரித்தார்.
ஒருவர் இறந்ததாகவும், ஒரு காவல் துறை...
ஹபீஸ் சாயிட் போன்று அனைத்து தீவிரவாதிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும், பாகிஸ்தானிடம் இந்தியா...
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியது தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சாயீட்டுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீபாவளிக்கு டில்லி மற்றும் பிற நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா? உளவுத் துறை...
புது டில்லி: இந்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ததன் தொடர்பில் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வருவது கண்கூடு. அண்மையில், ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்...
தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 16 நபர்கள் கைது
தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், பதினாறு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.
பாலக்கோட் பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது!- இந்திய இராணுவம்
பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக, இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்!
சுமார் மூவாயிரம் உயிர்களை பலி வாங்கிய செப்டம்பர் பதினொன்று தீவிரவாத, தாக்குதலின் பதினெட்டாம் ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரித்து வருகிறது.