Tag: தீவிரவாத தாக்குதல்
மேலும் ஒரு தாக்குதல் நடந்தால், போர் நிச்சயம், அமெரிக்கா எச்சரிக்கை!
வாஷிங்டன்: பயங்கரவாதத்தை நடத்துபவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கையை, பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டால் அதற்கு...
ஜய்ஷ்-இ-முகமட் அமைப்புத் தடை: சீனா எதிர்ப்பு, இந்தியா ஏமாற்றம்!
இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா மீண்டும் எதிர்ப்புத்...
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை!
புது டில்லி: கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குக் காரணமான ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், மூன்று பேரை...
“தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவில்லை எனில், பாகிஸ்தான் ஒதுக்கப்படும்!”- அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் துணைக்குழுவின் தலைவருமான அமி பெரா, பாகிஸ்தானில் இயங்கிக் கொண்டிருக்கும் தீரிவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அதற்கு பக்கபலமாக அமெரிக்க இருக்கும்...
ஜம்மு: பேருந்துக்குள் குண்டுவெடிப்பு, 18 பேர் படுகாயம்!
ஜம்மு காஷ்மீர்: இன்று வியாழக்கிழமை நண்பகல் ஜம்மு பேருந்து நிலையத்தில், பேருந்தில் குண்டு வெடித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 18 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர் எனவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்களை...
ஜய்ஷ்-இ-முகமட் பாகிஸ்தானில் இயங்கவில்லை, பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு!
இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த ஜய்ஷ்-இ-முகமட் இயக்கம், பாகிஸ்தானிலிருந்து செயல்படவில்லை என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை...
மசூத் அசார் சகோதரர், மகன் உட்பட 44 பேர் கைது!
இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ராவுப், மகன்...
“ஜய்ஷ்-இ-முகமட் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார்!”- குரேஷி
இஸ்லாமாபாத்: ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூட் குரேஷி ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கூறியதாவது, அசாருக்கு தற்போது உடல் நலம் குன்றி...
இந்திய முப்படை எதற்கும் தயாராக இருக்கிறது!
புதுடில்லி: இந்திய இராணுவம் எம்மாதிரியான சூழலையும் எதிர்கொள்வதற்கு முழுத் தயாராக இருப்பதாக முப்படை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் தெரிவித்தனர்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங்...
இந்திய விமானியை மீட்டு வர, இந்தியா ஐநாவில் முறையிடும்!
புது டில்லி: தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளில் அதிரடித் தாக்குதல்களை துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று (புதன்கிழமை), துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய வான்படைக்குச் சொந்தமான விமானங்கள் விழுந்து நொறுங்கியன. அதிலிருந்த...