Home உலகம் கிரிஸ்ட்சர்ச்: முகமட் ஹசிக் நல்லடக்கம்

கிரிஸ்ட்சர்ச்: முகமட் ஹசிக் நல்லடக்கம்

1039
0
SHARE
Ad

அதனைத் தொடர்ந்து 17 வயதான முகமட் ஹசிக் இன்று கிரிஸ்ட்சர்ச்சிலேயே புரோம்லி மெமோரியல் பார்க் என்ற மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது நல்லடக்கச் சடங்குகள் நியூசிலாந்து நேரப்படி மாலை 4.00 மணியளவில் (மலேசிய நேரம் வியாழக்கிழமை காலை 11.00 மணி) நடந்து முடிந்தன.

இந்த வன்முறைத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மேலும், மூன்று மலேசியர்களான முகமட் ஹசிக்கின் தகப்பனார் முகமட் தார்மிசி, ராகிமி அகமட் மற்றும் முகமட் நஸ்ரில் ஹிஷாம் ஓமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர்.

முகமட் ஹசிக்கின் இறுதி சடங்கிற்காக அரசாங்கம் எல்லா விதமான உதவிகளையும் செய்திருந்தது.