72 வயதான மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடியை மருத்துவர் நன்கு ஓய்வெடுக்குமாறு கூறி உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதத்தில், ஹாடி இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அங்கு அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டதாக ஹாடி தெரிவித்திருந்தார். இது குறித்த மேல் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
Comments