Home Video எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் தமிழ் பாடலுக்கு அமோக வரவேற்பு!

எவென்ஜர்ஸ்: எண்ட்கேம் தமிழ் பாடலுக்கு அமோக வரவேற்பு!

1729
0
SHARE
Ad

சென்னை: ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்ரஹ்மான், எவென்ஜர்ஸ்எண்ட்கேம் திரைப்படத்திற்கான பாடலுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இது குறித்து, இந்திய மார்வெல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்திருந்தது. இத்திரைப்படம் ஹிந்திதமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ளது.

மேலும், இந்தப் பாடல் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி, முதலில் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது.

என் சொந்த குடும்பத்திலேயே மார்வெல் இரசிகர்களால் சூழப்பட்டிருப்பதால்எவென்ஜர்ஸ்எண்ட்கேம் திரைப்படத்திற்கான மிகவும் திருப்திகரமானபொருத்தமான இசையை அமைப்பதில் மிகுந்த வேலைகள் செய்ய வேண்டியிருந்தது. மார்வெல் இரசிகர்கள் மற்றும் இசை இரசிகர்கள் இந்த இசையை விரும்புவார்கள் என நம்புகிறேன்” என ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது, இப்பாடலின் தமிழ் வடிவமும் வெளியாகி உள்ள வேளையில், அது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கிலம் ஹிந்திதமிழ்தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் இந்தியா முழுவதிலும் வெளியிடப்படும்.

எவென்ஜர்ஸ்எண்ட்கேம் திரைப்படத்தின் தமிழ் பாடலை கீழ் காணும் இணைப்பில் காணலாம்: