Home இந்தியா சிங்கப்பூர் பயணிகளுடன் ‘ஸ்கூட்’ விமானம் சென்னையில் அவசரத் தரையிறக்கம்

சிங்கப்பூர் பயணிகளுடன் ‘ஸ்கூட்’ விமானம் சென்னையில் அவசரத் தரையிறக்கம்

1047
0
SHARE
Ad

சென்னை – சிங்கப்பூரின் ‘ஸ்கூட்’ விமான நிறுவனத்தின் விமானம் திருச்சியிலிருந்து 170 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

எனினும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கிய காரணத்தால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.