Home Photo News கான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா

கான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா

1232
0
SHARE
Ad

கான்ஸ் – பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவில் பல இந்திய நட்சத்திரங்களும் வழக்கம் போல் கலந்து கொண்டு தங்களின் அழகான, அசத்தலான ஆடை, அணிகலன்களுடன் திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களையும், சமூக ஊடகங்களையும் கலக்கி வருகின்றனர்.

அண்மையில் தனது காதல் கணவர் நிக் ஜோனஸ் என்ற ஹாலிவுட் பாடகரைக் கரம்பிடித்த பிரியங்கா சோப்ராவும் விதம் விதமான வித்தியாச ஆடைகளுடன் கான்ஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் கவரும் நட்சத்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

அந்தப் படக் காட்சிகளில் சில:

#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு