Home இந்தியா தமிழ்நாடு 22 சட்டமன்றங்கள்: திமுக 14; அதிமுக 3; 5 தொகுதிகளில் இழுபறி; இந்தியா டுடே...

தமிழ்நாடு 22 சட்டமன்றங்கள்: திமுக 14; அதிமுக 3; 5 தொகுதிகளில் இழுபறி; இந்தியா டுடே கணிப்பு

841
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான இந்தியா டுடே தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்த வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

அந்தக் கணிப்புகளின்படி திமுக 14 சட்டமன்றத் தொகுதிகளை வெல்லும் என்றும் அதிமுக 3 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் இந்தியா டுடே ஊடகத்தின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எஞ்சிய 5 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதால் இழுபறி நிலைமை ஏற்படலாம் என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு குறிப்பிடுகிறது.