Home நாடு மித்ரா தலைமை இயக்குநர் இலட்சுமணன் பதவி விலகினாரா?

மித்ரா தலைமை இயக்குநர் இலட்சுமணன் பதவி விலகினாரா?

764
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இந்திய சமுதாயத்தின் மறுசீரமைப்புக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட செடிக் என்ற அமைப்பு பின்னர் மித்ராவாக உருமாற்றம் கண்டு அதன் தலைமை இயக்குநராக அரசு அதிகாரியான இலட்சுமணன் என்பவரும் நியமிக்கப்பட்டார்.

அவர் தற்போது பதவி விலகியுள்ளார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இன்று மாலை முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இலட்சுமணன் பதவி விலகியுள்ளாரா இல்லையா என்பது குறித்த அதிகாரத்துவ அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.