Home நாடு செல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்

செல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்

3754
0
SHARE
Ad

புனித ரம்ஜான் முழுவதும் உண்ணா நோன்பிருந்து, முஸ்லீம் அன்பர்கள் அனைவரும் இன்று மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடும் ஹரிராயா நோன்புப் பெருநாளுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.