Home Video விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு!

விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு!

1112
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம்சிந்துபாத்’. இத்திரைப்படத்தினை இயக்குனர் சு. அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு இணையாக அஞ்சலி நடித்துள்ளார்.

இப்படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதியின் மகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக இப்படம் வருகிறது. அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கபப்ட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: