Home Video “கொரில்லா” -ஜிக்கு ஜிக்கு ஜில்லாக்கு பாடல் வெளியீடு

“கொரில்லா” -ஜிக்கு ஜிக்கு ஜில்லாக்கு பாடல் வெளியீடு

916
0
SHARE
Ad

சென்னை – அடுத்து வெளிவரக் காத்திருக்கும் படங்களில் ஒரு மனிதக் குரங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “கொரில்லா”.

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை டோன் சாண்டி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் இசையில் குரங்கை வைத்து எவ்வாறு காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறித்து விளக்கும் ‘ஜிக்கு ஜிக்கு ஜில்லாக்கு’ என்று தொடங்கும் பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, கொரில்லா படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கான இரசிகர்களை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கொரில்லா படத்தின் ஜிக்கு ஜிக்கு ஜில்லாக்கு பாடலின் காணொளியை கீழ்க்காணும் யூடியூப் இணையத் தளத்தில் காணலாம்: