இதற்கு ஒப்புதல் அளித்த இந்திய மத்திய அரசு அதற்காக 9,023 கோடி ரூபாயை கடந்த ஆண்டு ஒதுக்கியது. 2022-ஆம் ஆண்டில் இந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விடும் என தெரிகிறது.
முதன் முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளதால், அதற்கு விண்வெளித்துறையில் வளர்ந்த நாடான ரஷ்யாவின் உதவி தேவைப்படுகிறது. இதையடுத்து ரஷ்ய நிறுவனமான க்ளாகோமோஸ் உடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Comments