Home கலை உலகம் ‘பட்டாஸ்’: தனுஷ் பிறந்தநாளை ஒட்டி முதல் தோற்றம் வெளியீடு!

‘பட்டாஸ்’: தனுஷ் பிறந்தநாளை ஒட்டி முதல் தோற்றம் வெளியீடு!

1027
0
SHARE
Ad

சென்னை: நேற்று (ஜூலை 28) தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் தனுஷ்ஷின் அடுத்தப்படத்திற்கான பெயரையும் முதல் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கொடிபடத்தை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்இப்படத்தில் தனுஷுக்கு இணையாக சினேகா நடித்து வருகிறார். மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறதுஇப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

#TamilSchoolmychoice