Home நாடு ஆர்டிஎம்-2 வசந்தம் நிகழ்ச்சியில் சிவநேசன்

ஆர்டிஎம்-2 வசந்தம் நிகழ்ச்சியில் சிவநேசன்

1095
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று மலேசிய தொலைக்காட்சி ஆர்டிஎம் 2 அலைவரிசையில் இடம் பெறும் வசந்தம் நிகழ்ச்சியில் பேராக் மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் நேர்காணலில் பங்குபெறுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு சிக்கல்களை தீர்க்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கவுள்ளார்.

 

#TamilSchoolmychoice