Home One Line P0 செல்லியலின் மலேசிய தின வாழ்த்துகள்

செல்லியலின் மலேசிய தின வாழ்த்துகள்

954
0
SHARE
Ad

1957-இல் மலாயாவாக உதித்தோம்;

1963-இல் மலேசியாவாக விரிவடைந்தோம்;

கால ஓட்டத்தில் சிங்கை சகோதரன் பிரிந்து சென்றாலும்

#TamilSchoolmychoice

56 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மலேசியாவாக ஒளிர்கிறோம்;

இனங்கள், மதங்கள் என வேறுபட்டாலும், அனைவரும்

மலேசியர்கள் என்ற உணர்வுடனும், ஒற்றுமையுடனும்,

பீடு நடை போடுவோம்!

அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின்

மலேசிய தின நல்வாழ்த்துகள்