இருப்பினும், இது எப்போது நடக்கும் என்று அவர் குறிப்பிடவில்லை.
இன்று புதன்கிழமை தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட அவர், அடுத்த தலைமுறை ஏர் ஏசியா தலைவர்களை முன்னணியில் கொண்டு செல்ல இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், ஏர் ஏசியா, பயண மற்றும் நிதி தள நிறுவனமாக மாற்றுவதற்கு ஆதரவாக தலைமை மறுசீரமைப்பை அறிவித்திருந்தது.
Comments