
தனது குடும்பத்தினர் உடனிருக்க சிராக் அமைதியான முறையில் காலமானார் என அவரது மருமகன் பிரெடெரிக் சாலாட் பாரோக்ஸ் அறிவித்தார்.
1995 முதல் 2007 வரை பிரான்ஸ் நாட்டின் வலிமை மிக்க அதிபராக நீண்ட காலத்திற்கு – சுமார் 12 ஆண்டுகளுக்கு – அதிபராகத் திகழ்ந்தவர் சிராக்.
1974 முதல் 1976 வரையிலும், 1986 முதல் 1988 வரையிலும் இரண்டு தவணைகளுக்கு பிரான்ஸ் நாட்டின் பிரதமராகவும் பணியாற்றியவர் ஜேக்ஸ் சிராக்.