Home One Line P2 வைபவ், வெங்கட் பிரபு இணையும் ‘லாக்கப்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

வைபவ், வெங்கட் பிரபு இணையும் ‘லாக்கப்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

927
0
SHARE
Ad

சென்னை: பெரும்பாலும் நகைச்சுவை கலந்த பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வைபவ் முதல் முறையாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷ்வேத்எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ் தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் லாக்கப். இவர்களுடன் பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியீடு காண இருப்பது குறிப்பிடத்தக்கது.  இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

#TamilSchoolmychoice

அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது. இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி உள்ளது.

கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: