Home One Line P2 எதிர்பார்ப்பைத் தூண்டும் சித்தார்த்தின் ‘டக்கர்’ திரைப்பட குறுமுன்னோட்டம்!

எதிர்பார்ப்பைத் தூண்டும் சித்தார்த்தின் ‘டக்கர்’ திரைப்பட குறுமுன்னோட்டம்!

785
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ திரைப்படத்தின் குறுமுன்னோட்டம் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், இணையாக திவ்யன்ஷா கௌஷிக் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ‘கப்பல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கார்த்திக்கின் இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில், அபிமன்யு சிங், யோகி பாபு, முனிஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இப்படம், வருகிற பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதன் குறுமுன்னோட்டம் வெளியிடப்பட்டு சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் இப்படத்தின் குறுமுன்னோட்டத்தைக் காணலாம்: