Home 13வது பொதுத் தேர்தல் ஹாடி அவாங் மீண்டும் மாராங் தொகுதியில் போட்டி

ஹாடி அவாங் மீண்டும் மாராங் தொகுதியில் போட்டி

574
0
SHARE
Ad

Hadi Awang,ஏப்ரல் 9 –  பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் திரெங்கானுவில் உள்ள தனது மாராங் நாடாளுமன்ற தொகுதியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் 2,747 வாக்குகள் பெரும்பான்மையில் மாராங் தொகுதியை ஹாடி அவாங் வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 90,926 வாக்குகள் கொண்ட மாராங் தொகுதியில் 98 சதவீத வாக்காளர்கள் மலாய்க்கார வாக்காளர்கள் ஆவர். எஞ்சிய இரண்டு சதவீத வாக்காளர்கள் சீனர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

இந்த தடவை திரெங்கானு சட்டமன்றத்திலும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மாநில அரசாங்கத்தை அமைக்க பாஸ் கட்சி  கடுமையாகப் பாடுபட்டு வருகின்றது.