Home One Line P1 மொகிதின் யாசின் அறிவித்த அமைச்சர்கள் பட்டியல் – துணைப் பிரதமர் யாருமில்லை

மொகிதின் யாசின் அறிவித்த அமைச்சர்கள் பட்டியல் – துணைப் பிரதமர் யாருமில்லை

592
0
SHARE
Ad

  • நான்கு மூத்த அமைச்சர்கள் நியமனம் – டத்தோஸ்ரீ அஸ்மின் அலி (அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர்), டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (தற்காப்பு அமைச்சர்), டத்தோஸ்ரீ படிலா யூசோப் (பொதுப்பணி அமைச்சர்), டாக்டர் முகமட் ரட்சி முகமட் ஜிடின் (கல்வி அமைச்சர்)
  • துணைப் பிரதமர் என்று யாரும் இல்லை.
  • பிரதமர் வெளிநாட்டில் இருக்கும்போது நான்கு மூத்த அமைச்சர்கள் அரசாங்கத்தைக் கூட்டாக நிர்வகிப்பர்.
  • ஒற்றுமைத் துறை அமைச்சு புதிதாக அமைக்கப்படுகிறது
  • கல்வித் துறை அமைச்சு இரண்டாகப் பிரிக்கப்பட்டு உயர்கல்வி அமைச்சு புதிதாகத் தோற்றுவிக்கப்படுகிறது.
  • சபா, சரவாக் விவகாரங்களுக்கான அமைச்சு புதிதாக அமைக்கப்படுகிறது.