Home நாடு சரவணன் மனித வள அமைச்சர் – எட்மண்ட் சந்தாரா துணையமைச்சர்

சரவணன் மனித வள அமைச்சர் – எட்மண்ட் சந்தாரா துணையமைச்சர்

731
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று மாலை 5.00 மணிக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்த அமைச்சரவைப் பட்டியல்படி மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் அஸ்மின் அலியின் அணியில் இணைந்து பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறியவருமான எட்மண்ட் சந்தாரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.