Home Photo News சாமிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மஇகா தலைவர்கள்

சாமிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மஇகா தலைவர்கள்

943
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தனது 84-வது பிறந்த நாளைக் கொண்டாடிய துன் சாமிவேலுவுக்கு அவரது நெருங்கிய நண்பர்களும், மஇகாவின் முக்கியத் தலைவர்களும் நேரில் அவரது இல்லத்திற்குச் சென்று பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம் :