Home One Line P2 கசானா இயக்குனர்கள் குழுவிலிருந்து ஹசான் மரிகன் விலகினார்!

கசானா இயக்குனர்கள் குழுவிலிருந்து ஹசான் மரிகன் விலகினார்!

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டான்ஸ்ரீ முகமட் ஹசான் மரிகன் கசானா நேஷனல் பெர்ஹாட் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் மார்ச் 6 முதல் நடைமுறைக்கு வந்தது.

“இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்த காலம் முழுவதும் கசானாவுக்கு அவர் அளித்த அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்கு, முகமட் ஹசானுக்கு நன்றி கூறுகிறோம். மேலும், அவரது எதிர்காலத் திட்டங்களுக்கு சிறந்ததை நாங்கள் விரும்புகிறோம்” என்று கசானா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.