சென்னை – விஜய் நடிப்பில், விஜய் சேதுபதி இணைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் வெளிவரக் காத்திருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னையில் ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்றது.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம் :








