Home One Line P2 நடிகர், இயக்குநர் விசு காலமானார்

நடிகர், இயக்குநர் விசு காலமானார்

635
0
SHARE
Ad

சென்னை – மேடை நாடகங்கள் படைத்தவர்,கதை-வசனகர்த்தா, நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி விவாதங்கள் நடத்தியவர் என பன்முகத் திறன்களைக் கொண்ட விசு நேற்று இங்கு உடல்நலக் குறைவினார் காலமானார்.

சிறுநீரகக் கோளாறினால் அவதிப்பட்டு வந்த விசு, சிகிச்சைகள் பலனளிக்காமல் தனது 74-வது வயதில் காலமானார்.