Home One Line P1 கொவிட்-19: சரவாக்கில் சம்பவங்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டது!

கொவிட்-19: சரவாக்கில் சம்பவங்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டது!

484
0
SHARE
Ad

கூச்சிங்: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து சரவாக்கில் கொவிட்-19 நேர்மறை சம்பவங்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சரவாக் முதலமைச்சர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)