Home One Line P1 சிலாங்கூர்-மலாயன் மென்ஷனில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் தேவைகளை தூதரகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்!

சிலாங்கூர்-மலாயன் மென்ஷனில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் தேவைகளை தூதரகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்!

495
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் கட்டிடங்களில் வசிக்கும் மக்களுக்கு முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்களின் தேவைகளை வெளிநாட்டு தூதரகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 6,000 பேரில் 97 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தூதரகத்தின் பொறுப்பை மலேசியாவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு அவர் நினைவுபடுத்தினார்.