Home Video கமல்ஹாசன் – சினிமா பிரபலங்கள் பாடிய கொவிட்-19 பாடல்

கமல்ஹாசன் – சினிமா பிரபலங்கள் பாடிய கொவிட்-19 பாடல்

675
0
SHARE
Ad

சென்னை – கொவிட் -19 போராட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நடிகரும் மக்கள் மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் சினிமா பிரபலங்களுடன் இணைந்து “அன்பும் அறிவும்” என்ற தலைப்பில் காணொளிப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசைக் கோர்வையில் உருவாகியிருக்கும் இந்தக் காணொளி ஐந்து நிமிடங்களுக்கும் கூடுதலாக படமாக்கப்பட்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் பாடியிருக்கும் இந்த காணொளி ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரையில் 2.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்துள்ளது.

அந்தக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice