Home One Line P2 கொவிட்19: உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டுகிறது

கொவிட்19: உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டுகிறது

474
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 நேர்மறை சம்பவங்கள் 3.5 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1.172 மில்லியனுக்கும் அதிகமான நேர்மறையான சம்பவங்களைக் கொண்ட 1 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களைக் கொண்ட ஒரே நாடு அமெரிக்கா.

ஸ்பெயின் மற்றும் இத்தாலி முறையே 216,000 மற்றும் 211,000 சம்பவங்களை பதிவு செய்துள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் முறையே 191,000 மற்றும் 168,000 சம்பவங்களுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனா வுஹானில் பரவத் தொடங்கிய கொவிட்19 தொற்றுநோய் உலகளவில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தி 200,000-க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளது. இதனை அடுத்து உலக நாடுகள் தடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.