Home One Line P1 நாடு முழுவதிலும் 17,835 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

நாடு முழுவதிலும் 17,835 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

511
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதிலும் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 245 தனிமைப்படுத்தும் மையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் சுமார் 17,835 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்றும் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)